நமது BSNLEU சங்கத்தின் 10ஆவது மாவட்டச் செயற்குழு 30-04-2013 அன்று ராஜபாளையம் நகரில் மாவட்டத் தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
1.தோழர் S.ரவீந்திரன்,
2.தோழர் A.சமுத்திரகனி,
3.தோழர் A.ஜெயபாண்டி,
4.தோழர் T.முத்துராமலிங்கம்,
5.தோழர் R.ஜெயக்குமார்,
6.தோழர் A.கண்ணன்,
7. தோழர் A.H.காதர் மொய்தீன்,
8. M.S.இளமாறன்,
9. L .தங்கதுரை.
கீழ் கண்ட தோழர்கள் வொர்க் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.2.தோழர் A.சமுத்திரகனி,
3.தோழர் A.ஜெயபாண்டி,
4.தோழர் T.முத்துராமலிங்கம்,
5.தோழர் R.ஜெயக்குமார்,
6.தோழர் A.கண்ணன்,
7. தோழர் A.H.காதர் மொய்தீன்,
8. M.S.இளமாறன்,
9. L .தங்கதுரை.
1. தோழர் C.வெங்கடேஷ்,
2.தோழர்M முத்துசாமி,
3. தோழர் .C .சந்திரசேகரன்
கீழ் கண்ட தோழர்கள் சேம நல நிதி கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
1. தோழர் G.ராஜு,
2. தோழர் G.வெங்கடசாமி.
2. தோழர் G.வெங்கடசாமி.
சேவா BSNL மற்றும் TEPU சங்கத்திற்கு LCM உறுப்பினர் பதவி கொடுப்பது பற்றி நமது செயற்குழுவின் முடிவு நமது மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.Long standing மாறுதல்கள் பற்றிய நமது கருத்து மாவட்ட நிர்வாகத்திடம் 01-05-2013 அன்று சமர்பிக்கபடும்.
இன்று நடைபெற்ற செயற்குழுவில் மாநில உதவி செயலர்கள் தோழர் C.பழனிசாமி மற்றும் தோழர் M.முருகையா கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.
No comments:
Post a Comment