நமது விருதுநகர் மாவட்டத்தில் மொத்த ஓட்டு = 529
பதிவான ஓட்டு = 523
ஓட்டு சதவீதம் = 98.86%
விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ஆகிய ஊர்களில் தலா 3 ஓட்டுகள் பதிவாகவில்லை .அருப்புகோட்டை,சாத்தூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களில் முழுமையான வாக்கு பதிவு நடந்துள்ளது .
தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை =15604
பதிவான ஓட்டு = 15274
பதிவாகாத ஓட்டு = 330
ஓட்டு சதவீதம் = 97.8%
No comments:
Post a Comment