புதிய அங்கீகார விதிகளின் படி நடைபெற்ற 6 வது சரிபார்ப்பு தேர்தலில் வெற்றி பெற்ற நமது BSNLEU சங்கத்திற்கு முதன்மை அங்கீகார சங்கமாகவும் ,2 ஆம் இடம் பெற்ற NFTE சங்கத்திற்கு 2வது அங்கீகார சங்கமாகவும் அங்கீகரித்து BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டு விட்டது .அங்கீகார காலம் 25-04-2013 முதல் 24-04-2016 வரை இருக்கும் . FNTO சங்கத்திற்கு JCM பிரதிநிதித்துவம் கிடையாது
உத்தரவுக்கு :CLICK HERE வசதிகளுக்கு :CLICK HERE
No comments:
Post a Comment