இரங்கல்
நமது மாவட்டசங்க அமைப்பு செயலரும், வொர்க் கமிட்டி உறுப்பினருமான தோழர் A (மதி)கண்ணன் TTA, அருப்புக்கோட்டை அவர்களின் தந்தையார் இன்று (09-04-2013) இரவு 0800 மணி அளவில் காலமானார். அன்னார்க்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்து கொள்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பததாற்கு நமது இரங்கலை உரிதாக்குகிறோம் .
இப்படிக்கு :- மாவட்ட சங்கம் ,விருதுநகர்
No comments:
Post a Comment