நமது BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் சேவா BSNL நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்க உள்ளது .மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் அந்தந்த ஊர்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் விருதுநகர் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
காலை 0930 மணி :- ராஜபாளையம்
காலை 1100 மணி :- ஸ்ரீவில்லிபுத்தூர்
மதியம் 0100 மணி :- வத்திராயிறுப்பு
மதியம் 0300 மணி :- சிவகாசி
மாலை 0500 மணி :- விருதுநகர்
No comments:
Post a Comment