1.EPF வட்டி விகிதம் 8.25% இல் இருந்து 8.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது .
2.நமது சங்கத்தின் விரிவடைந்த சென்ட்ரல் ஒர்கிங் கமிட்டி ஆந்திரா மாநில வாரங்கல் நகரில் இன்று ( 26-02-2013 )முதல் 28-02-2013 வரை நடைபெற உள்ளது .
3.78.2% IDA இணைப்பு விசயமாக DOT நிர்வாகம் கேட்ட கேள்வி அனைத்திற்கும் BSNL நிர்வாகம் பதில் அனுப்பிவிட்டது .
No comments:
Post a Comment