கேடர் பெயர் மாற்றம் தொடர்பாக நேற்று நடைபெற்ற
கூட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் கேடரின்
பெயர் "டெலிகாம் டெக்னீசியன்" என்றும் ரெகுலர் மஸ்தூர் கேடரின்
பெயர் "டெலிகாம்
அசிஸ்ட்டண்ட்" என்றும் மாற்றம் செய்ய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
SRTOA மற்றும் TTA கேடர் பெயர் மாற்றம் விசயமாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
30-01-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் தற்போது உள்ள கூட்டணி தொடரும் என்றும் மேலும் கூட்டணியை பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக UNITED FORUM மீண்டும் வரும் 17-02-2013 அன்று கூட உள்ளது .
No comments:
Post a Comment