1. NE -12 SCALE இல் 1 வருடம் சேவை முடித்த 10% ஊழியர்களுக்கு E1 PAY SCALE 16400-40500 கொடுக்க நடந்து முடிந்த (30-01-2013) தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
2. 30-01-2013 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் சுகேந்தர்பால்சிங் கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து வெளிநடப்பு செய்து நமது எதிர்ப்பைப் பதிவு செய்து உள்ளோம்.
3. கேடர் பெயர் மாற்றம் தொடர்பாக 31-01-2013 அன்று நடைபெறஉள்ள கூட்டத்தில் சில முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. கேடர் பெயர் மாற்றம் தொடர்பாக 31-01-2013 அன்று நடைபெறஉள்ள கூட்டத்தில் சில முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment