விருதுநகர் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்புக்
குழு 08-02-2013 அன்று நடைபெற்ற விரிவடைந்த
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் உருவாக்கபட்டுள்ளது.
கீழ் கண்டோர் நிர்வாகிகளாக நியமிக்க பட்டனர்.
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
BSNL நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உருவானதற்கு வாழ்த்துகள். இன்றைய சூழலில் பெண்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் இந்த உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு பெண்கள் முன்னேற்றத்திலும், பெண்கள் அதிகாரம் பெறுவதில் தன் பங்கை சிறப்பாக முன்னெடுக்கட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி. தங்கள் எதிர்பார்ப்பை மகளிர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.
Delete