நமது மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 08-03-2013 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் .A .சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :- 6 வது சரிபார்பு தேர்தல் மற்றும் LONG standing TRANSFERS
No comments:
Post a Comment