Wednesday, March 27, 2013

சேம நல நிதி ஒதுக்கீடு


சேமநல நிதியில் வழங்கபடாத மீதமுள்ள நிதியை உடனடியாக அனைத்து CIRCLE பகுதிக்கு வழங்க நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது. நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்று இன்னும் ஒரு சில தினங்களில் நிதி  ஒதுக்கீட்டை அனுப்ப உள்ளது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...