மாண்புமிகு தொலை தொடர்பு அமைச்சர் மக்களவையில் பேசும்போது தற்போது BSNL நிறுவனத்தில் VRS திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்றும், BSNL நிறுவனத்தின் ஒரு கீழ்நோக்கிய செயல்திறன் இருப்பதால் பங்கு விற்பனையும் சாத்தியமல்ல என்றும், பங்கு விற்பனையால் நிறுவனத்தின் உண்மையான மதிப்பு உணர முடியாது என்றும் தெரிவித்தார்.
முழுமையான செய்திக்கு : http://news.webindia123.com/news/Articles/India/20130306/2168272.html
No comments:
Post a Comment