டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் BSNLக்கு விருப்பம் கொடுக்காத ITS அதிகாரிகள் அனைவரையும் DOTக்கு 6 வார காலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த DOT நிர்வாகமும் BSNL நிர்வாகமும் ஒரு வேடிக்கையான நாடகம் நடத்தி முடித்திருக்கின்றன. இரண்டு ஆணைகளை நேற்று DOT மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகங்கள் வெளியிட்டன. அந்த உத்தரவின்படி, விருப்பம் கொடுக்காத அனைத்து அதிகாரிகளும் நேற்று DOTக்கு அனுப்பபட்டு அவர்கள் அனைவரும் மீண்டும் அதே நாளில் பிஎஸ்என்எல்க்கு திரும்ப DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment