ஏர் ஏர் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது . ஏர் இந்தியா நிறுவனம் அரசாங்கத் துறையின் திறமையின்மைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படுகிறது. எனினும், இறுதியாக, ஏர் இந்தியா இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிவிட்டது. இதை 12.01.2015 தேதியிட்ட பிடிஐ செய்தி தெரிவிக்கிறது, டிசம்பர், 2014 ல் Rs.14.6 கோடி இலாபம் ஈட்டி ஏர் இந்தியா நிறுவனம் மீட்சி அடைந்துள்ளது .இந்த செய்தி பிஎஸ்என்எல் ஐ மீண்டும் புதுப்பிக்கப் போராடும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களுக்கு , ஒரு ஊக்குவிக்கும் செய்தி. ஏர் இந்தியா நிறுவனமே இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்படும் போது, BSNL நிறுவனத்தையும் ஏன் அது போல் மாற்ற முடியாது ?
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment