Sunday, January 4, 2015

இரங்கல்

விருதுநகர் SDOP கிளை தோழர் M S  மோகன்  அவர்களின் தாயார் நேற்று காலை  (03-01-2015) காலமானார் .அவர்  மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட  BSNLEU ஊழியர் சங்கம் தன் இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
ராஜபாளையம் கிளை தலைவர் தோழர் அனவரதம் அவர்களின் தாயார் இன்று (04-01-2015)மதியம் காலமானார் .அவர்  மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட  BSNLEU ஊழியர் சங்கம் தன் இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...