அனைவரும் வருக

அனைவரும் வருக
அனைவரும் வருக

Tuesday, January 13, 2015

தேவையான சிம்கார்ட்களை உடனே வழங்கு- விருதுநகர் மாவட்டம் முழுவதும் 13.01.2015ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் தமிழகத்தில் தேவையான சிம்கார்டுகள் இல்லாததை பல முறை சுட்டிக்காட்டியும், இன்று வரை சிம்கார்ட்கள் வழங்காத நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து தமிழ் மாநில BSNL ஊழியர் சங்க அறைகூவலின்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் ஒரு பகுதி

No comments:

Post a Comment