02-03-2014 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவதற்கும் , பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கும் எந்த முடிவும் எடுக்கப்பட்டவில்லை .
பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கு அரசு செய்யும் முயற்சிகளை எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இன்று நடைபெற்ற Forum கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment