கடந்த 1 ஆம் தேதி AUAB இணைந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தபடி இன்று முதல் போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் இன்று சிவகாசியில் விருதுநகர் மாவட்ட AUAB தலைவர் தோழர் சம்பத்குமார் (மாவட்ட செயலர் NFTE) தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இந்த இரு கூட்டங்களிலும் BSNLEU சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் கிறிஸ்டோபர் மற்றும் சமுத்திரக்கனி பங்கேற்றனர் .NFTE சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர் .SNEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் திரு .செந்தில்குமார் பங்கேற்றார் .இந்த இரு நிகழ்வுகளிலும் பெரும் திரளாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் ,









No comments:
Post a Comment