இன்று ராஜபாளையம் தொலைபேசி நிலையம் முன்பாக போராட்ட விளக்க கூட்டம் BSNLEU கிளை தலைவர் தோழர் R .தியாகராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .போராட்டத்தை விளக்கி SNEA கிளை செயலர் தோழர் தங்கவேல் ,BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி , SNEA மாநில சங்க நிர்வாகி திரு கோவிந்தராஜன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர் .பின்னர் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்தார் ,அதில் சமுத்திரக்கனி ,கோவிந்தராஜன் ,வெள்ளைப்பிள்ளையார் ,ராதாகிருஷ்ணன் மற்றும் தங்கவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர் .ஒரு எழுச்சி மிகு கோஷத்தை நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் I ,முருகன் எழுப்ப தெரு முனை பிரச்சாரம் நிறைவு செய்யப்பட்டது .








No comments:
Post a Comment