08/08/2016 முதல் 10/08/2016 வரை ரோடு ஷோ நடத்துவது என்ற விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ஒட்டி மாவட்டம் முழுவதும் நமது ஊழியர்கள் ரோடு ஷோக்களில் பங்கேற்றனர் .மாவட்ட செயலர் எரிச்சநத்தம் ,நத்தம்பட்டி பகுதியிலும் ,GM அலுவலக கிளை செயலர் இளமாறன் ,SDOP விருதுநகர் கிளை செயலர் மாரிமுத்து அவர்கள் மல்லாங்கிணற்றில் பங்கேற்றனர் .மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் RR நகரிலும் ,ராஜபாளையம் கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் மம்சாபுரத்திலும் ,ராஜபாளையம் கிளை தலைவர் தோழர் தியாகராஜன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ஆகியோர் சம்மநதாபுரத்திலும் கலந்து கொண்டனர் .சேல்ஸ் பகுதியில் பணி புரியும் நமது தோழர்கள் தங்கராஜ் ,ராதாகிருஷ்ணன் ,சுப்பையா ,நென்மேனி நமது தோழர் அண்ணாசாமி ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கணேசமூர்த்தி ஆவியூரிலும் பங்கேற்றனர் .
எரிச்சநத்தம் --------46
நத்தம்பட்டி ----------96
மல்லாங்கிணர் ---123+ 3 MNP
ராஜபாளையம் --- 100 + 3 MNP
மம்சாபுரம் --------- 30
RR நகர் ---------------- 25
அப்பயநாயகன் பட்டி --- 50\
ஆவியூர் ------------------------12
அருப்புக்கோட்டை --------10
No comments:
Post a Comment