நமது BSNL நிறுவனத்தையும் , BSNL ஊழியர்களையும் பாதுகாக்க தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்தி வரும் BSNLEU சங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு ஜூலை 2016 முதல் தங்களை இப் பேரியக்கத்தில் இணைத்து கொண்ட தோழமை நெஞ்சங்களை வாழ்த்தி வாழ்த்தி வரவேற்கிறோம்.
1. தோழர் சோமசுந்தரம் ,சொக்கநாதன்புதூர்
2.தோழர் அர்ஜுனன் ,கீழராஜகுலராமன்
3.தோழர் முனீஸ்வரன் ,நத்தம்பட்டி
4.தோழர் குட்டிராஜா ,ராஜபாளையம்
5.தோழர் குருநாதன் ,O .மேட்டுப்பட்டி
6.தோழர் மகேஸ்வரன் ,சாத்தூர்
7. தோழியர் .தங்கபாண்டியம்மாள் ,விருதுநகர்
8.தோழர் .சதீஸ்குமார் ,விருதுநகர்
9.தோழியர் சுந்தரம்மாள் ,விருதுநகர்
10.தோழியர் மாரியம்மாள் ,விருதுநகர்
11. தோழியர் மேரி ,விருதுநகர்
12.,தோழியர் முத்துலட்சுமி ,விருதுநகர் .
13.தோழர் .ஆறுமுகம் , சத்திரபட்டி
14. தோழர் கிருஷ்ணன் ,சோழபுரம்
No comments:
Post a Comment