மாவட்ட நிர்வாகமே ராஜபாளையம் கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடு
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்டத்தில் செக்சன் மாறுதல்களை அமல்படுத்த ஊழியர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின் ராஜபாளையம் கோட்ட பொறியாளர் ஒப்புதலுக்கு சென்று அனுமதி கிடைத்தபிறகு நடைமுறைப் படுத்தப்படும் போது ஒரு சங்கம் சொன்னது என்று தற்போது தான் போட்ட உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்று DE (mtce ) ராஜபாளையம் SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களுக்கு வாய் மொழி உத்தரவு சொன்னாராம் . உடனே SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் நிறுத்தி விட்டாராம் . ஒரு சங்கம் தன் வலையில் மீன் சிக்காதா என்று அலைவது வடிவேல் காமடி. செக்சன் மாறுதலுக்கு காலவரையறை 4 ஆண்டுகள் என்பது தெரியாத DE . விருப்பம் இருந்தால் தான் போட வேண்டும் என்று எந்த விதியில் என்பதை அந்த சங்கமும் அதன் எடுபிடியாக செயல்படும் DE அவர்களும் மாறுதல் விதியை படிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பயிற்சி அளிக்க வேண்டும் .யார் சொன்னாலும் கேட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் DE , ராஜபாளையம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 07-10-2015 பெரும் திரள் முறையீட்டை நமது மாவட்ட சங்கம் நடத்தும் .
போராட்ட களத்தை வெற்றிகரமா க்குவோம்
No comments:
Post a Comment