விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெம்பகோட்டையில் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடை பெற உள்ளது .அனைத்து கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் RGB உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
ஆய்படு பொருள் :-
1. செப்டம்பர் 2 வேலைநிறுத்த ஆய்வு .
2. ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மற்றும் அகில இந்திய மகாநாட்டு நிதி வசூல் பணி
3. செப்டம்பர் 16 தர்ணா போராட்டம்
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
3. செப்டம்பர் 16 தர்ணா போராட்டம்
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
விருதுநகர் மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment