நமது நிறுவன எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் தர்ணா,வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை தடை செய்து BSNL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டங்களை அதற்குரிய இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் நிர்வாகம் உத்தரவை இட்டுள்ளது . தொழிற்சங்க உரிமையை பறிக்கும் நிர்வாகத்தின் இந்த செயல் அவசரகால நிலை கறுப்பு தினங்களை நினைவூட்டுகிறது. நமது எதிர்ப்பை CMD அவர்களிடம் தெரிவித்து விட்டோம். CMD உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment