ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு 2013 ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர தினத்தன்று விருதுநகரில் நமது மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தலைமை : தோழர் செல்வராஜ், மாவட்டத் தலைவர், TNTCWU
முன்னிலை : தோழர் சமுத்திரக் கனி, மாவட்டத் தலைவர், BSNLEU
தொடக்கஉரை : தோழர் ரவீந்திரன், மாவட்டச் செயலர், BSNLEU
ஒருங்கிணைப்பு :தோழர் முனியசாமி, மாவட்டச் செயலர், TNTCWU
ஆய்படு பொருள்:
1. ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவரங்கள் சேகரித்தல்
2. EPF, ESI ஒழுங்குபடுத்துதல் குறித்த விவரங்கள்
3. மாநில மாநாடு நிதி மற்றும் சார்பாளர்கள் தேர்வு தொடர்பாக
4. இன்ன பிற தலைவர் அனுமதியுடன்...
4. இன்ன பிற தலைவர் அனுமதியுடன்...
நமது கிளைச் செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் தோழர்களின் செயற்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தரும்படி மாவட்டச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment