SNEA தலைவர்கள் 20-08-2013 அன்று நமது CMD அவர்களை சந்தித்தபோது தற்போதுள்ள நிலையில் BSNL நிறுவனம் கடும் நெருக்கடியை நோக்கி செல்கிறது என எச்சரித்தது உள்ளார். குறித்த காலத்தில் சம்பளம் கொடுக்ககூட பணம் இல்லை என்றும் பண வரவு முந்தைய மாதங்களைவிட கடுமையாக கீழே வந்துவிட்டது என்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சந்தையில் இருந்து கடன் வாங்க வேண்டும் என்பது வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர் காலத்தில் சம்பளம் குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என போராட வேண்டிய சூழல் உள்ளதை நாம் எதிர் நோக்க உள்ளோம்.
எதிர் காலத்தில் சம்பளம் குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என போராட வேண்டிய சூழல் உள்ளதை நாம் எதிர் நோக்க உள்ளோம்.
No comments:
Post a Comment