விருதுநகர் மாவட்டத்தில் இன்று 22-08-2013 மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக BSNLEU மாவட்ட துணை தலைவர் M.செல்வராஜூ அவர்கள் தலைமை தாங்க மாவட்ட உதவி செயலர் M.முத்துசாமி தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரை ஆற்றினார். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி CITU செயலர் G.வேலுசாமி, ஓய்வூதியர் சங்க கிளை செயலர் S.முருகேசன், அதிகாரிகள் சங்க மாநில பொறுப்பாளர் டி.தாகிருஷ்ணன் மாவட்ட உதவி செயலர் C.வெங்கடேஷ் , TTA, ராஜபாளையம், GM அலுவலக கிளை செயலர் M.S.இளமாறன், மாவட்ட உதவி தலைவர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் பேசினர். இரண்டாம் நாள் தர்ணாவில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட உதவி செயலர் M.முத்துசாமி நன்றி கூறி இரண்டாம் நாள் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.
இரண்டாம் நாள் தர்ணா புகை படங்கள்
No comments:
Post a Comment