விருதுநகர் மாவட்டத்தில் இன்று 23-08-2013 மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக BSNLEU மாவட்ட துணை தலைவர் R.ரசூல் தலைமை தாங்க மாவட்ட தலைவர் A.சமுத்திரகனி தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன் ஆகியோர் பேசினர். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் தோழர் M.அய்யாசாமி, M.பெருமாள்சாமி, U.B.உதயகுமார் ஆகியோர் பேசினர். மூன்றாம் நாள் தர்ணாவில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூன்றாம் நாள் தர்ணா போராட்டத்தை மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன் முடித்து வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment