26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் ஊழியர்களின் நீண்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தீர்வதற்கு ஒரு நாள் வேலை நிறுத்தம் 27.09.2013 அன்று நடைபெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் அறிவிப்பு விரைவில் நிர்வாகத்திற்கு வழங்கப்படும். அனைத்து மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் வேலைநிறுத்தம் வெற்றி பெற தீவிர அணிதிரட்டல் செய்ய வேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
No comments:
Post a Comment