அணுகுண்டுக்கு எதிராக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் 03-08-2013 முதல் 09-08-2013 வரை நடைபெற உள்ள உலக மாநாட்டில் கலந்து கொள்ள நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 01-08-2013 அன்று ஜப்பான் செல்ல உள்ளார்.தோழர் அனிமேஷ் மித்ரா, துணை பொது செயலர் 01-08-2013 முதல் 11-08-2013 வரை பொறுப்பு பொது செயலராக பணியாற்றுவார். செய்தி படிக்க :-Click HERE
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment