ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற நமது BSNLEU சங்க மத்திய செயற்குழு கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
1.NEPP யில் இழைக்கப்பட்ட அநீதிகள் .
2.நீண்ட நாட்களாய் தீர்க்கப்படாமல் உள்ள அனாமலி.
3.RM மற்றும் GR "D " கேடரில் ஏற்பட்டுள்ள ஊதியத்தேக்கம்.
4. கேடர் பெயர் மாற்றம்.
5. 01-01-2007 ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய
குறைப்பு விஷயம்.
குறைப்பு விஷயம்.
6. கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு.
7. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு.
8.BSNL ல் நியமனம் பெற்றவர்களின் பென்சன் விஷயம்.
இப்பிரச்சனைகள் மீதான நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து...
19-07-2013 இல் ஆர்ப்பாட்டம்.
20-08-2013, 21-08-2013 மற்றும் 22-08-2013 தினங்களில் தொடர் தர்ணா.
04-09-2013 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்.
No comments:
Post a Comment