நமது கொல்கத்தா மத்திய செயற்குழு முடிவின் படி தேங்கி கிடக்கும் பிரச்சனைகள் மீது தீர்விற்காக 19-07-2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற அறைகூவல் விடப்பட்டு இருந்தது. 17-07-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் 30-07-13 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
கிளை செயலர்கள் அனைவரும் 19-07-13 ஆம் தேதிக்கு பதிலாக 30-07-13 அன்று ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்த மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.
கிளை செயலர்கள் அனைவரும் 19-07-13 ஆம் தேதிக்கு பதிலாக 30-07-13 அன்று ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்த மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.
No comments:
Post a Comment