இன்று (30-07-2013) மீண்டும் நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவும், தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும் 78.2% IDA இணைப்பை அமல்படுத்துவதால் RM மற்றும் Gr"D" கேடரில் ஊதிய தேக்கம் ஏற்படுவதையும் அதனால் 80% மேற்பட்ட RM மற்றும் Gr"D" தோழர்கள் பாதிக்கபடுவதையும் பொதுமேலாளர் R.K.கோயல் அவர்களை சந்தித்து விவாதித்து உள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவும், தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும் டைரக்டர் (HR) மற்றும் GM (SR) அவர்களையும் சந்தித்து பிரதான அங்கீகார சங்கமான BSNLEU சங்கத்திற்கு அனைத்து கமிட்டிகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கபடவேண்டும் எனவும், மேனேஜ்மெண்ட் பயிற்சிக்கு ஊழியர்களை அனுமதிப்பது விஷயமாகவும்,ஆந்திரா மாநிலத்தில் மாறுதல்கள் விசயத்தில் தேவையற்ற காலதாமதம் நீடிப்பது விஷயமாகவும் விவாதித்து உள்ளனர்.

No comments:
Post a Comment