அந்நிய முதலீடு வரன்முறையற்று நாட்டில் நுழைய கதவுகள் திறக்கப்படுகின்றன. தொலைதொடர்பில் நேரடி அந்நிய முதலீடு 74% இல் இருந்து 100% ஆக உயர்த்தப்பட டெலிகாம் கமிசன் முடிவு எடுத்து அமைச்சரவை முடிவுக்கு அனுப்ப உள்ளது. பொதுத்துறையை சிறுமைப்படுத்தி அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் 100% FDI யை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் இணைத்து...
ஜூலை 9 இல் கண்டன ஆர்ப்பாட்டம்
No comments:
Post a Comment