9 வது மாநாட்டின் ஒரு பகுதியாக குடும்ப விழா நடைபெற்றது .நமது சங்க உறுப்பினர்கள் ,அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு போட்டியை நமது மாவட்ட உதவி கண்ணன்,JE,அருப்புக்கோட்டை அவர்கள் நடத்தினார் . பரிசு பொருட்களை தோழர் கிருஷ்ணகுமார் தனது பங்களிப்பாக மாவட்ட சங்கத்திற்கு வழங்கினார் ,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு CAO நாராயணன் அவர்களின் துணைவியார் வழங்கினார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment