நமது சாத்தூர் கிளை தோழர் T .சரவணகுமார் , TT அவர்களுக்கு .சஞ்சார் கீரிடா விருது இன்று நமது முதன்மை பொது மேலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டது . தோழர் சரவணகுமாருக்கு நமது .மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
No comments:
Post a Comment