உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம்
விருதுநகர் மாவட்ட உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சிவகாசி தோழியர் கலாவதி தலைமையில் மிக சிறப்பாக இன்று நடைபெற்றது .ஆய் படு பொருளாக மாவட்ட அமைப்பு துவக்குவது .பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் மாநில மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்புவது . செப்டம்பர் 5 நடைபெற இருக்கும் டெல்லி பேரணி ஆகியவை விவாதிக்கப்பட்டன .மாநில மாநாட்டிற்கு 11 பிரதிநிகளை அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டது .அதற்கான நிதி உதவியை இரண்டு மாவட்ட சங்கங்களும் தனது பங்களிப்பை அளிக்கும். கீழ் கண்டோர் பிரதிநிதிகளாக கலந்து கொள்வர் .தோழியர்கள் கலாவதி ,தனலட்சுமி ,சுசிலா(விருதுநகர்), சுசிலா(ஸ்ரீவில்லிபுத்தூர்),ராஜேந்திரவல்லி,ஷர்மிளா,மாரியம்மாள் ,சுந்தரம்மாள் ,செல்வராணி ,ஆவுடையம்மாள் ,மாரிமுனியம்மாள்.
புதிய மாவட்ட குழு
தலைவர் : தோழியர் ,கலாவதி ,OSG, சிவகாசி
துணை தலைவர்கள் : 1.தோழியர் , D.மேரி ,ATT ,விருதுநகர்
2.தோழியர் , ஜோதி ,CL ,விருதுநகர்
3. தோழியர் . R ,சுசிலா ,OSP ,விருதுநகர்
4.தோழியர் .லீலா புஷ்பம் ,ATT ,விருதுநகர்
மாவட்ட கன்வீனர் :தோழியர் G.தனலட்சுமி ,OSP ,விருதுநகர்
துணை கன்வீனர்கள் : 1.தோழியர் S .பாண்டிச்செல்வி TT ,சிவகாசி
2.தோழியர் V.முத்துலட்சுமி ,ATT ,விருதுநகர்
3,தோழியர் சித்திரை செல்வி ,JE,ராஜை
4.தோழியர் ,குமுதவல்லி ,JE,சிவகாசி
பொருளாளர் : தோழியர் ஜெயலட்சுமி ,CL ,விருதுநகர்
துணை பொருளாளர் : தோழியர் ரமாபாய் ,CL ,விருதுநகர்
இணை கன்வீனர்கள் : தோழியர்கள் 1.முத்து முனியம்மாள் ,CL ,சாத்தூர்
2.M. ராமலக்ஷ்மி ,TT ,சிவகாசி
3.G.செல்வராணி ,ATT ,SVR
4,கல்யாணசுந்தரி ,OSP, சிவகாசி
5.செல்வா தேவி ,OSG ,ராஜை
6.S.கவுசல்யா , JE, ராஜை
7,சாந்தி ,TT ,அருப்புக்கோட்டை
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment