விருதுநகர் மாவட்ட முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் மகாலிங்கம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 25/06/2018 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்களுடன் மாநில உதவி செயலர் தோழர் முருகையா ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி , மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர் .விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பாக தோழர் மகாலிங்கம் உட்பட 3 தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர் .






No comments:
Post a Comment