Wednesday, August 26, 2015

GM அலுவலக கிளை கூட்டம்

25-08-2015 அன்று GM அலுவலக மற்றும் SDOP கிளைகளின் இணைந்த  கூட்டம் தோழர் A மாரிமுத்து தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கல் M S இளமாறன் ,K  சிங்கரவேல் அவர்கள் ஆய்படுபொருளை விளக்கி பேசினர் .பின்னர் பேசிய மாவட்ட செயலர் தோழர் .S ரவீந்திரன் செப்டம்பர் வேலை நிறுத்தம் பற்றியும் மாநில மற்றும் மாவட்ட சங்க முடிவுகளை விளக்கியும் விரிவாக பேசினார் .மாவட்ட மாநாட்டிற்கு அனைத்து தோழர்களும் உற்சாகம் ஊட்டக்கூடிய  அளவில் நன்கொடை தருவதாக கூறினர் .கிளை பொருளாளர் தோழர் A மாரியப்பா நன்றியுரை கூற கூட்டம்  நிறைவு பெற்றது .
 
  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...