அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் நமது விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் விருதுநகரில் நடைபெற உள்ளது .
ஆய் படு பொருள் :
1.அமைப்பு நிலை
2.செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் .
3. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
சிறப்புரை :-தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் , BSNLEU தமிழ் மாநில செயலர் .அனைத்து கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ,சென்னை RGB உறுப்பினர்கள் ,LCM உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
No comments:
Post a Comment