BSNL நிறுவனத்தில் இருந்து 20000 கோடி மதிப்பில் ஆன 65000 டவர்களை பிரித்து தனி நிறுவனமாக மாற்ற மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை கண்டித்து இன்று FORUM சார்பாக மாவட்டம் முழுவதும் மிக சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அறச்சீற்றத்தின் ஆவேச காட்சிகள் .
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி
விருதுநகர்
அருப்புக்கோட்டை
No comments:
Post a Comment