போராட்டத்தை விளக்கி FORUM தலைவர்களின் மூன்றாம் நாள் சுற்றுப்பயணம் இன்று அருப்புகோட்டையில் துவங்கியது .அருப்புகோட்டையில் நடைபெற்ற கூட்டதிற்கு தோழர்கள் ராகவன் , NFTE தோழர் உதயகுமார் ,BSNLEU கூட்டு தலைமை தாங்கினர் .கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் கேசவன் ,சேவா BSNL , தோழர் விக்டர் சாம்சன் ,AIGETOA ,ராதாகிருஷ்ணன் ,AIBSNLEA, சக்கணன் , NFTE ,ரவீந்திரன் , BSNLEU , தோழர் மனோகரன் ,SNEA ,தோழர் முனியசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்கம் ஆகியோர் பேசினர் .விருதுநகரில் நடை பெற்ற கூட்டதிற்கு தோழர்கள் சம்பத்குமார் ,NFTE , இளமாறன், BSNLEU கூட்டு தலைமை வகித்தனர் . தோழர் முருகையா ,BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் சிறப்புரை ஆற்றினார் .














No comments:
Post a Comment