அனைவரும் வருக

அனைவரும் வருக
அனைவரும் வருக

Tuesday, April 21, 2015

தொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம்

BSNL நிறுவனத்தை பாதுகாப்போம் என கோஷங்களுடன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம் .விருதுநகர் மாவட்டத்தில் GM அலுவலகம் , வாடிக்கையாளர் சேவை மையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன .கடந்த பல்வேறு போராட்டங்களை விட வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை இப் போராட்டத்தில் அதிகரித்து உள்ளது .சேவையில் இளைய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும் .அருப்புகோட்டை பகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் FORUM தலைவர்களுக்கு உள்ளது .
மூடப்பட்ட சிவகாசி OCB தொலைபேசி நிலையம்
 
மூடப்பட்ட சிவகாசி CSC


மூடப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அலுவலகம்
 


 விருதுநகர் GM அலுவலகம்
 
ராஜபாளையம் 

மூடப்பட்ட GM அலுவலகம்

No comments:

Post a Comment