அணி திரள்வோம்

அணி திரள்வோம்
அணி திரள்வோம்

ஆயத்தமாவோம்

ஆயத்தமாவோம்
ஆயத்தமாவோம்

Saturday, October 18, 2014

Deloittee குழுவின் பரிந்துரை

      பி எஸ் என் எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் Deloittee குழுவின் பரிந்துரைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் தன்னிச்சை போக்கில் அமல்படுத்தி உள்ளது . நிர்வாகம் ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை கலந்து ஆலோசிக்காது Deloittee குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதை எதிர்த்து மகாராஷ்டிர மாநில அனைத்து சங்கங்களும் வரும் 20-10-2014 அன்று கூடி போராட்ட திட்டம் வகுக்க உள்ளன .

No comments:

Post a Comment