நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யூ, மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, AGS அவர்கள் நமது BSNL நிறுவன இயக்குனர் (HR ) அவர்களை 14.01.2013 அன்று சந்தித்து கீழ் கண்ட விசயங்களை பேசியுள்ளனர் .
1. உடனடியாக JTO LDCE தேர்வு நடத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும்கூட பிஎஸ்என்எல் நிறுவனம் LDCE தேர்வுக்கான அட்டவணை அறிவிக்க காலதாமதம் செய்வதை நமது தலைவர்கள் சுட்டிக்காட்டினர். .
2. 01.01.2007 பின் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சினை இல் JTOs மற்றும் JAOs கேடரில் செய்யப்பட்டுள்ளது போல் ADVANCE INCREMENTS வழங்கவேண்டும். 01.01.2007 நியமிக்கப்பட்ட NON-EXECUTIVES ஊதிய குறைப்பு சிக்கலை அந்த அடிபடையில் உடனடியாக தீர்க்க இயக்குனர் (HR ) இடம் வலியுறுத்தபட்டது .
இயக்குனர் (HR ) இரு பிரச்சினைகளையும் கனிவுடன் .பரிசிலனை செய்வதாக உறுதி அளித்தார்.
JTO LDCE தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது .தேர்வு 02-06-2013 அன்று நடைபெற் உள்ளது .
No comments:
Post a Comment