PLI குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்கள்
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யூ, NFTE யின் பொதுச் செயலர் தோழர்
சண்டேஸ்வர்சிங் ஆகியோர் CMD திரு அனுபம் ஸ்ரீவத்சவ் அவர்களைச் சந்தித்து PLI தொடர்பாக
கலந்தாலோசித்தார்கள்.
CMD அவர்கள் 2014-15ஆம்
ஆண்டிற்கான PLI ஆக ரூ. 3000 தர ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கான கோப்பு மேலாண்மைக்
குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இது நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த
வெற்றி…
என்றபோதிலும்…
கோரிக்கைகள் 24ல் ஒன்றின் ஒரு பகுதிக்காக
போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.
மூன்றாம் கட்டப் போராட்டமான
உண்ணாவிரதம்
நாளை (20-09-2016)
திட்டமிட்டபடி நடைபெறும்.
No comments:
Post a Comment