அனைத்திந்திய மாநாட்டு சார்பாளர் மற்றும் பார்வையாளர் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக நமது அனைத்திந்திய சங்கம் வெளியிட்டு விட்டது .அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 3 சார்பாளர்களும் 2 பார்வையாளர்களும் மாநாட்டில் பங்கேற்க முடியும் .ஏற்கனவே மாவட்ட செயலரும் ,மாவட்ட தலைவரும் மாநாட்டு பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர் .மீதம் உள்ள 1 சார்பாளர் மற்றும் 2 பார்வையாளர்கள் வரும் 14 ஆம் தேதி மாலை நடைபெற உள்ள சிறப்பு மாவட்ட செயற்குழுவில் தேர்ந்து எடுக்கப்படுவர் .மத்திய சங்க கடிதம் படிக்க :-Click Here
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment