விருதுநகர் GM அலுவலக கிளை ,SDOP ,விருதுநகர் கிளை ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் 20-11-2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் .லக்ஷ்மணன் , ராஜசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 30 அம்ச கோரிக்கைகளுக்காக நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட வலியுறுத்தி தோழர்கள் இளமாறன் , சிங்காரவேலு .முத்துசாமி ,சந்திரசேகரன் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர் . நவம்பர் 27 ஆம் தேதி innovative நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க அக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment