தொழிலாளர் விரோத INNOVATIVE நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி 2014 நவம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற பட்டினிப்போராட்டத்தில் 88 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 26 BSNLEU உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதன் காட்சிப் பதிவுகள் சில....
No comments:
Post a Comment