Sunday, November 9, 2014

அகில இந்திய மாநாட்டில்...

7 ஆவது அகில இந்திய மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
Patron : V.A.N.நம்பூதிரி
தலைவர்                                        : தோழர் பல்பீர் சிங், (பஞ்சாப்)
உப தலைவர்கள்             தோழர் அசோக் பாபு (ஆந்திரா)
                              தோழர் அனிமேஷ் மித்ரா (மே.வ)
                              தோழர் கே.ஆர். யாதவ் (உ.பி)
                              தோழர் பி.நாராயண் (ஜார்கண்ட்)
                              தோழர் ஜகதீஷ் சிங் (ம.பி)
                              தோழர் ஓம் பிரகாஷ் சிங் (கொல்கத்தா)
பொதுச் செயலர்             : தோழர் பி.அபிமன்யு (தமிழ்நாடு)
துணைப் பொதுச் செயலர்கள் : தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி (NE-1)
உதவி பொதுச் செயலர்கள்   : தோழர் கே.சம்பத் ராவ் (ஆந்திரா)
                              தோழர் ஜான் மார்கஸ் (மகாராஷ்ட்ரா)
                              தோழர் எஸ். பிரதாப் குமார் (கேரளா)
                              தோழர் எம்.சி.பாலகிருஷ்ணா (கர்னாடகா)
                              தோழர் எஸ்.செல்லப்பா (தமிழ்நாடு)
பொருளாளர்                 : தோழர் சைபல் சென்குப்தா (கல்கத்தா)
உதவி பொருளாளர்          : தோழர் குல்தீப் சிங் (ஹரியானா)
அமைப்புச் செயலர்கள்       : தோழர் ஆர்.எஸ். சௌகான் (NTR)
                              தோழர் சுனிதி சௌத்ரி (பீகார்)
                              தோழர் சுகவீர் சிங் (உ.பி)
                              தோழர் விஜய் சிங் (ராஜஸ்தான்)
                              தோழர் டி.கே.பகோத்ரா (குஜராத்)
                              தோழர் சண்ட்யா காட்கில் (மகாராஸ்ட்ரா)
                              தோழர் எம்.விஜயகுமார் (கேரளா)
                              தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்)
                              தோழர் G.Q.டாண்ட்ரூ (J&K)
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

1 comment:

  1. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

    ReplyDelete

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...